அமெரிக்கா உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் வில்லியம் ரஷ்யா சென்றதாக வெளியான செய்திக்கு ரஷ்யா நிராகரிப்பு! Feb 03, 2023 2019 அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் உக்ரைன் போர் தொடர்பாக ரகசிய சமாதான திட்டத்துடன் ரஷ்யாவிற்கு சென்றதாக வெளியான செய்தியை ரஷ்யா நிராகரித்துள்ளது. உக்ரைன் அதன் 5-ல் ஒரு பகுதியை ...